தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோண்டுதல் ; துருவுதல் ; நீர் அரித்தல் ; தின்னுதல் ; எழுத்தாணிக் கூர் கிழித்தல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர் அரித்தல். வெள்ளம் கரையைக் கல்லிவிட்டது. 3. To wash out, erode, as flowing water;
  • துருவுதல். (W.) 2. To scoop out, as a nut;
  • தோண்டுதல். கல்லூற்றுழி (நாலடி, 185). 1. To work a way gradually, as earth, pebbles; to dig out, as a hole; to hollow, as a rat; to excavate;
  • எழுத்தாணிக் கூர் கிழித்தல். (J.) 5. To tear, as a style, the palmyra leaf when writing upon;
  • ஒலித்தல். மங்கல வியங் கல்ல (திருவிளை. திருமணப்.103). To cause to sound, as a drum;
  • தின்னுதல். இந்தக் காரமருந்து கல்லிக்கல்லி எடுத்துவிடும். (W.) 4. To eat away, as caustic;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிண்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. khal. 1. Towork away gradually, as earth, pebbles; to digout, as a hole; to hollow, as a rat; to excavate;தோண்டுதல். கல்லூற்றுழி (நாலடி, 185). 2. To scoopout, as a nut; துருவுதல். (W.) 3. To wash out,erode, as flowing water; நீர் அரித்தல். வெள்ளம்கரையைக் கல்லிவிட்டது. 4. To eat away, as caustic; தின்னுதல். இந்தக் காரமருந்து கல்லிக்கல்லிஎடுத்துவிடும். (W.) 5. To tear, as a style, thepalmyra leaf when writing upon; எழுத்தாணிக்கூர் கிழித்தல். (J.)
  • 5 v. intr. cf. kall. Tocause to sound, as a drum; ஒலித்தல். மங்கலவியங் கல்ல (திருவிளை. திருமணப். 103).
  • கல்லுக்கலைக்காத்தான் kallukkalai-k-kāt-tāṉn. See கல்லுக்கலைத்தான். (மலை.)