தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்தளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல் ; செயலைத் தடை செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்றளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல். Colloq. To arrange bricks edgewise, as in terracing a roof, arch-work, etc.;
  • காரியத்தைத் தடைசெய்தல். (J.) 2. To frustrate a business by misrepresentation or by creating obstacles;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To arrange bricks edgewise, as interracing a roof, arch-work, etc.; மேற்றளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல். Colloq. 2. Tofrustrate a business by misrepresentation or bycreating obstacles; காரியத்தைக் தடைசெய்தல்.(J.)