தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு ; கல்விமிக்க குழந்தை ; ஆமை ; ஊர்க்குருவி ; கேலி ; வேடிக்கை ; மேலங்கி உறுப்பு ; சுற்றுவரி என்னும் கட்டட உறுப்பு ; சகடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலங்கியுறுப்பு. (W.) Triangular piece of cloth, gore in long Indian jacket;
  • வேடிக்கை. குழந்தை கல்லி கல்லியாய்ப் பேசுகிறது. Fun, as of a child;
  • பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு. குழந்தை கல்லியாய் பேசுகிறது. 1. Precocity;
  • பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவுள்ள குழந்தை. அவன் அதிகக் கல்லி, அவனுடன் பேச்சுக் கொடுக்காதே. 2. Precocious child;
  • ஆமை. (மூ. அ.) 1. perh கல். Tortoise
  • ஊர்க்குருவி. (W) 2. Sparrow
  • கேலி. கல்லிபண்ணுகிறான். 1. Ridicule derision, mockery;
  • சுற்றுவாரியென்னுங் கட்டடவுறுப்பு. (திவா. Ms.) 1. Outer sloping roof beyond the main wall; eaves;
  • சகடம். (அக. நி.) 2. Cart;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. precocity, நுண்ணறிவு; 2. a precocious child; 3. a tortoise, ஆமை; 4. a sparrow, ஊர்க்குருவி; 5. ridicule, mockery, கேலி; 6. fun, as of a child.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆமை, ஊர்க்குருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கல்-. Loc. 1. Precocity;பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு. குழந்தை கல்லியாய்ப் பேசுகிறது. 2. Precocious child; பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவுள்ள குழந்தை. அவன்அதிகக் கல்லி, அவனுடன் பேச்சுக் கொடுக்காதே.
  • n. 1. perh. கல். Tortoise;ஆமை. (மூ. அ.) 2. Sparrow; ஊர்க்குருவி. (W.)
  • n. cf. kēli. 1. Ridicule,derision, mockery; கேலி. கல்லிபண்ணுகிறான். 2.Fun, as of a child; வேடிக்கை. குழந்தை கல்லிகல்லியாய்ப் பேசுகிறது.
  • n. < U. kalli. Triangularpiece of cloth, gore in long Indian jacket;மேலங்கியுறுப்பு. (W.)
  • n. cf. கல்லூரி. 1. Outersloping roof beyond the main wall; eaves;
    -- S200 --
    சுற்றுவாரியென்னுங் கட்டடவுறுப்பு. (திவா. Ms.)2. Cart; சகடம். (அக. நி.)