தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஆலமரம் ; கல்லாலமரம் ; குருக்கத்தி ; பூவரசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆல்வகை. கல்லானிழல் மேயவனே (தேவா. 437, 3). 1. Banyan, m.tr., Ficus dalhouseae;
  • பூவரசு. (L.) Portia tree;
  • ஆல்வகை. (L.) 3. White Fig, l. tr Ficus infectoria;
  • . 2. White fig with fruits in clusters. See குருக்கத்தி.(L.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கல்லாலமரம், s. the stone banyan tree of the Hindu mythology; 2. banyan, ficus dalhouseac; 3. white fig with fruits in clusters.

வின்சுலோ
  • --குறுவால்--சிற்றால், ''s.'' The இத்தி tree, Ficus virens. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் + ஆல். 1. Banyan,m. tr.Ficus dalhouseae; ஆல்வகை. கல்லானிழல்மேயவனே (தேவா. 437, 3). 2. White Fig withfruits in clusters. See குருக்கத்தி. (L.) 3.White Fig, l. tr.Ficus infectoria; ஆல்வகை.(L.)
  • n. < கல் +. Portia tree;பூவரசு. (L.)