தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வியில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்வியில்லாதவன். கல்லானே யானாலும் (நல்வழி, 34). Unlearned, illiterate person;
  • கடப்பாரை. (யாழ். அக.) Crowbar;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் + ஆ neg. Unlearned, illiterate person; கல்வியில்லாதவன்.கல்லானே யானாலும் (நல்வழி, 34).
  • n. perh. கல்லு-. Crow-bar; கடப்பாரை. (யாழ். அக.)