தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவித்துணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா, 509, 2) Cloth dyed in red ochre, worn by those who have renounced the world

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +. Clothdyed in red ochre, worn by those who haverenounced the world; காவி வஸ்திரம். கோத்தகல்லாடையும் (தேவா. 509, 2).