தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சிவஸ்தலம். கல்லாடத்துக் கலந்தினிதருளி (திருவாச. 2, 11) Name of a sive shrine
  • கல்லாடரால் அகப்பொருளின் துரையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒருநூல் Name of an amatory poem describing the erotic emotions in 100 akaval stanzas by Kallāṭar

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a work on the third part of grammar by Kalladar.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு சங்கநூல்.

வின்சுலோ
  • [kllāṭm] ''s.'' A work on the third part of grammar, ஓர்நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Name of a Šivashrine; ஒரு சிவஸ்தலம். கல்லாடத்துக் கலந்தினிதருளி (திருவாச. 2, 11).
  • n. < கல்லாடர். Nameof an amatory poem describing the eroticemotions in 100 akaval stanzas by Kallāṭar; கல்லாடரால் அகப்பொருளின் துறையமையநூறு அக வற்பாக்களாற் செய்யப்பட்ட ஒருநூல்.