தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலைக்குகை. புலி சேர்ந்து போகிய கல்லளை போல (புறநா, 86, 4) Cleft or cave in a rock or mountain

வின்சுலோ
  • --கல்வளை, ''s.'' A cleft or chasm in a rock or mountain. மலைமுழைஞ்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +. Cleft orcave in a rock or mountain; மலைக்குகை. புலிசேர்ந்து போகிய கல்லளை போல (புறநா. 86, 4).