தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழப்பம் ; பலர் பேசலால் எழும் ஒலி ; ஓர் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏககாலத்திற் பலர் பேசுவதாலெழு மொலி. (யாழ். அக.) Noise due to many people speaking at the same time;
  • குழப்பம். கலல்லற வொன்றை யருள்வோனே (திருப்பு. 291) Disturbance, confusion, tumult

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. disturbance, confusion, tumult, குழப்பம்.

வின்சுலோ
  • ''v. noun.'' The act of dig ging, தோண்டல். 2. ''s.'' The noise issuing from a crowd, பேசலாலெழுமொலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அல்லல். Disturbance,confusion, tumult; குழப்பம். கல்லலற வொன்றையருள்வோனே (திருப்பு. 291).
  • n. Noise due to manypeople speaking at the same time; ஏககாலத்திற்பலர் பேசுவதாலெழு மொலி. (யாழ். அக.)