தமிழ் - தமிழ் அகரமுதலி
    குகை ; பிணக்குழி ; கல்லாலாகிய அறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமியின்கீழ் யாரும் அறியாதபடி அமைந்திருக்கும் பொக்கிஷ அறை. Loc. Underground room or cellar for secretly storing treasure;
  • கல்லாலாகிய அறை 3. Room having stone walls and roof
  • குகை. கல்லறையி னுழுவை சினங்கொண்டு (தேவா. 1155, 4) 1. Cave, cavern
  • பிரேதக்குழி. Chr. 2. Vault, tomb hewn out in a rock, sepulchre, grave

வின்சுலோ
  • ''s.'' A vault, a cave hewn out in a rock, sepulchre, a tomb, பிரேதக் குழி. 2. A cavern, குகை. 3. A room with a mortar or stone roof and floor, கல்வீடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kallaṟa.]1. Cave, cavern; குகை. கல்லறையி னுழுவைசினங்கொண்டு (தேவா. 1155, 4). 2. Vault, tombhewn out in a rock, sepulchre, grave; பிரேதக்குழி. Chr. 3. Room having stone walls androof; கல்லாலாகிய அறை.
  • n. < id. +. Under-ground room or cellar for secretly storingtreasure; பூமீயின்கீழ் யாரும் அறியாதபடி அமைத்திருக்கும் பொக்கிஷ அறை. Loc.