தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்லாற் கட்டிய நீரணை ; கரிகாலன் கட்டிய அணை ; ஓர் ஊர் ; குதிரைமேல் தவிசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லாற் கட்டிய நீரணை. Dam built of stone, anicut, causeway;
  • . See கலனை=2. (திவா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. saddle, சேணம்; 2. a dam built of stone. கல்லணைவார், the girth of a saddle. கல்லணைக்காடு, the pommel of a saddle.

வின்சுலோ
  • [kllṇai] ''s.'' A saddle, குதிரைச் சேணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Dam builtof stone, anicut, causeway; கல்லாற் கட்டியநீரணை.
  • n. See கலனை. (திவா.)