தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல் வெட்டுதல் ; காலிற் கல்லடி படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலிற் கல்லடிபடுதல் 2. To strike the foot against a stone
  • கல்வெட்டுதல் 1. To hew or cut stone

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To hew or cut stone; கல்வெட்டுதல். 2. Tostrike the foot against a stone; காலிற் கல்லடிபடுதல்.