தமிழ் - தமிழ் அகரமுதலி
    செங்குவளை ; நீர்க்குளிரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செங்குவளை. (யாழ். அக.) Red Indian water-lily;
  • . Arrow-head. See நீர்க்குளிரி. கல்லகாரப்பூவாற் கண்ணி தொடுத்தாளை (பரிபா.11, 103)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செங்குவளை, நீர்க்குளிரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kahlāra.Arrow-head. See நீர்க்குளிரி. கல்லகாரப்பூவாற்கண்ணி தொடுத்தாளை (பரிபா. 11, 103).
  • n. < kalhāra.Red Indian water-lily; செங்குவளை. (யாழ். அக.)