தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கலியாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுபம் கல்யாண குணகண பரிபூர்ணனாய் (ஈடு, மஹாப்ர) 1. Good fortune, prosperity, felicity
  • விவாகம் (திவா) 2. Wedding
  • நற்குணம் 5. Good character, virtue
  • சுபகாரியம் 3. Festivity, conviviality, joyful celebration
  • பொன் (சூடா) 4. Gold

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • [திருமணம்] kalyaaNam கல்யாணம் marriage

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalyāṇa. 1.Good fortune, prosperity, felicity; சுபம். கல்யாண குணகண பரிபூர்ணனாய் (ஈடு, மஹாப்ர.). 2.Wedding; விவாகம். (திவா.) 3. Festivity, conviviality, joyful celebration; சுபகாரியம். 4.Gold; பொன். (சூடா.) 5. Good character,virtue; நற்குணம்.