அரோக திடகாத்திரராதல். உடையவர் திருமேனி கல்யாணத் திருமேனியாக (S. I. I. vii, 404). குலோத்துங்க சோழதேவர் திருமேனி கலியாணத்திருமேனியாக (T. A. S. i, 243). To be sound in life and limb;
v. intr. < கல்யாணம் + திருமேனி+. To be sound in life and limb; அரோகதிடகாத்திரராதல். உடையவர் திருமேனி கல்யாணத்திருமேனியாக (S. I. I. vii, 404). குலோத்துங்கசோழதேவர் திருமேனி கலியாணத்திருமேனியாக(T. A. S. i, 243).