தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலங்கட்டியாக விழும் மழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலங்கட்டியாக விழும் மழை. Colloq. Shower of hailstones;

வின்சுலோ
  • --கல்மாரி--கன்மழை, ''s.'' Hail, a shower of hailstones.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Shower ofhailstones; ஆலங்கட்டியாக விழும் மழை. Colloq.