தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைகளை உருவாகவுடைய சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலைகளை உருவாகவுடையன் எனப்படுஞ் சிவன். கட்டி நிற்போனுங் கலையுருவினோனும் (மணி. 27, 91). šiva, who is the embodiment of all knowledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Šiva, who is the embodiment of allknowledge; கலைகளை உருவாகவுடையன் எனப்படுஞ் சிவன். கட்டி நிற்போனுங் கலையுருவினோனும்(மணி. 27, 91).