தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலைத்தல் ; நீக்கல் , பிரித்தல் ; பிரித்து நீக்குதல் ; மனத்தைக் கலைத்தல் ; ஓட்டுதல் ; கூட்டம் முதலியவற்றைக் கலைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரித்துநீக்குதல். கூட்டத்தைக் கலைத்தான். (W.) 1. To separate from a company, detach, banish, exile, exclude;
  • எண்ணங்கலைத்தல். இராட்சதகுலத்தைத் தொலைக்கின்றான் இராவணனைக் கலைக்கின்றானே (இராமநா. உயுத். 31) 3. To frustrate or thwart an object;
  • சுருதிகலைத்தல். (W.) 4. To relax, put out of tune, as stringed instruments;
  • பலகை முதலியவற்றில் எழுதப்பட்டவற்றை அவித்தல். பலகையில் எழுதயிருப்பதைக் கலைத்தான். 5. To erase, as writing on slate;
  • ஒட்டுதல். அவன் என்னை வெகுதூரம் கலைத்தான். (J.) 6. To chase;
  • குலைத்தல். பற்றலரைக்கலை . . . வேந்தர் (அஷ்டப். திருவரங்கத்தங். 25). 1. To disperse, derange, break up, disorganize, scatter rout;

வின்சுலோ
  • --கலைப்பு, ''v. noun.'' Dis persion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v.tr. Caus. of கலை-. 1.To disperse, derange, break up, disorganize, scatter, rout; குலைத்தல். பற்றலரைக்கலை . . . வேந்தர்(அஷ்டப். திருவரங்கத்தந். 25). 2. To separatefrom a company, detach, banish, exile, exclude;பிரித்துநீக்குதல். கூட்டத்தைக் கலைத்தான். (W.) 3.To frustrate or thwart an object; எண்ணங்கலைத்தல். இராட்சதகுலத்தைத் தொலைக்கின்றான் இராவணனைக் கலைக்கின்றானே (இராமநா. உயுத். 31). 4.To relax, put out of tune, as stringed instruments; சுருதிகலைத்தல். (W.) 5. To erase, aswriting on slate; பலகை முதலியவற்றில் எழுதப்பட்டவற்றை அவித்தல். பலகையில் எழுதியிருப்பதைக்கலைத்தான். 6. To chase; ஒட்டுதல். அவன் என்னைவெகுதூரம் கலைத்தான். (J.)