தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வ ஆற்றல் குறைதல் ; அழகு கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வசத்தி குறைதல். To diminish, as divinity in an idol, by the neglect of worship, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr. < கலை+. To diminish, as divinity in an idol, bythe neglect of worship, etc.; தெய்வசத்தி குறைதல்.