தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூறு ; சந்திரனது பதினாறு கூறுகளுள் ஒன்று ; ஒளி ; எட்டு விநாடி அல்லது முப்பது காட்டை கொண்ட ஒரு காலநுட்பம் ; அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்று ; கல்வி ; சாத்திரம் ; மொழி ; சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்று ; உடல் ; புணர்ச்சிக்குரிய காரணங்கள் ; ஆண்மான் ; ஆண்குரங்கு ; அரைப்பட்டிகை ; மேகலை என்னும் அணி ; ஆடை ; நூல் ; மரவைரம் ; மகரமீன் ; மகரராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகையின் அறுபதிலொன்று. (M. Navi. 56.) 1. A minute division =1/60 of a degree ;
  • பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) 2. Pārvatī;
  • ஆண்மான். கவைத்தலை முதுகலை (தொல். பொ. 600, உரை). 1. Stag, buck;
  • ஆண் முசு. (தொல். பொ. 601, உரை.) 2. Male black monkey;
  • சுறாமீன். (பிங்.) 3. Shark;
  • மகரராசி. (திவா.) 4. Capricorn of the Zodiac;
  • சீலை. அருங்கலை யயலுற (பாரத. குருகுல. 57). 5. cf.mēkhalā Cloth garment;
  • குதிரைக்கலணை. (பு. வெ. 7, 7, உரை.) 6. Saddle of a horse;
  • அமிசம். தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26). 1. Portion;
  • சந்திரனது பதினாறமிசத்து ஒன்று. வெண்மதியி னொற்றைக் கலைத்தலையாய் (திருவாச. 6, 40). 2. Moon's phase corresponding to a titi;
  • ஒளி. நிறைகலை வீச (அரிசமய. பத்திசார. 106). 3. Brightness, splendour;
  • முப்பதுகாட்டை கொண்ட நுட்பமான காலம். (கூர்மபு. பிரமாவி. 3.) 4. Minute portion of time, 30 காட்டை, about 8 seconds;
  • ஒருபாகையின் அறுபதிலொன்று. (W.) 5. Indian hour =1/60 of a பாகை=1/30 of a zodiacal sign;
  • ஒரு தாளப்பிராணம். 6. (Mus.) A time measure;
  • எண்ணென் கலையோ ரிருபெரு வீதியும் (சிலப். 14, 127). 7. Arts and sciences. See அறுபத்துநாலுகலை.
  • கல்வி. (திவா.) 8. Learning, erudition;
  • சாத்திரம். கலை நவின்ற பொருள்களெல்லாம் (திருவாச. 12, 13). 9. Treatise, book;
  • பாஷை. தென்கலையே முதலுள்ள பல்கலை ( கந்தபு. நகரப். 49). 10. Language;
  • வண்ணப்பாட்டின் ஒரு பாகம். 11. Part of a vaṇṇam;
  • வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று. கலைமுதலாயநிலை மலி தத்துவம் (ஞானா. 3, 1). 12.(šaiva) Specific power of any of the superior deities as manifested in an avatāram or in a theophany for a specific purpose; manifestation of a deity; forms of the female energy of a deity as they appear,one of seven kinds of vittiyā-tattuvam, q.v.
  • இடைகலை பிங்கலைகள். (W.) 13. Breath passing from the nostril;
  • சரீரம். கலையிலாளன் (சிலப். 10, 28). 14. Body;
  • புணர்ச்சிக்குரிய கரணங்கள். (சீவக. 1625, உரை.) 15. Postures in sexual enjoyment;
  • மரக்கவடு. (பிங்.) 16. Branch of a tree;
  • மேகலை காஞ்சியென்னும் இடையணிகள். வாமாண் கலைசெல்ல நின்றார் (திருக்கோ. 263). (திவா.) Woman's girdle consisting of seven strands of jewels;
  • மரவயிரம். (பிங்.) Core, solid part of timber;
  • கர்ப்பூரவகை. (சிலப்.14,109, உரை.) A kind of camphor imported from Kalah in the Malay Peninsula
  • காஞ்சிமரம். (யாழ். அக.) River portia tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. minute portion of time equal to 8 seconds, காலநுட்பம்; 2. onesixteenth of a moon's diameter, phase of the moon, சந்திரன்பங்கு; 3. splendour, light, பிரகாசம், 4. philosophy, arts & sciences, கலைஞானம்; 5. a stag, a male deer, ஆண்மான்; 6. garment cloth, சீலை; 7. learning, erudition, கல்வி; 8. language, பாஷை; 9. a male black monkey; 1. capricorn of the zodiac, மகர ராசி, 11. saddle of a horse, கலணை; 12. breath from the nostril, இடைகலை, பிங்கலை; 13. body, சரீரம்; 14. a woman's exterior girdle, மேகலை. கலாசாலை, academy, college. சர்வகலாசாலை, university. கலாநிதி, கலாபதி, the moon. கலாவிஞ்ஞானம், (christ.) rationalism. கலாசங்கம், faculty (of university). கலைக்கொம்பு, stag's horn. கலைஞர், கலைவல்லோர், கலைஞானி, poets, philosophers, the learned. கலைஞானம், (கலைக்கியானம்), philosophy, learning, universal knowledge, the 64 arts and sciences. கலைநாதன், Argha, a divinity of the Jains. கலைநாயகன், Buddha. கலைவாகன், Vayu, said to ride on a stag. கலாவல்லி, கலைமகள், கலைமடந்தை, Saraswati, the goddess of the arts. கலைமான், a stag. சூரியகலை, the splendour of the Sun, breath from the right nostril, பிங்கலை. சந்திரகலை, the breath from the left nostril, இடகலை. கலையிலாளன், Manmatha who has no body, அநங்கன். கலையூர்தி, Saraswati; 2. Durga whose vehicle is a stag. வடகலை, the Sanskrit language. போதனாமுறைக் கலாசாலை, Training College for teachers.
  • II. v. i. disperse as an assembly, a defeated army, a herd, clouds etc. குலை, II; 2. be withdrawn or alienated by persuasion; 3. be absent-minded, நிலைகுலை; 4. be out of tune as an instrument, சுருதிகுலை. மனவெண்ணங் கலைந்துபோக, to be absent in mind, to be distracted as an mental powers. கலைவு, v. n. dispersion, disorder, separation.
  • VI. . t. (caus of கலை II.) disperse, put into disorder, dislodge an enemy from a station, defeat, குலை; VI; 2. distrub the mind, dissuade, மனதைக் கலை; 3. separate, exclude, நீக்கு; 4. get dismissed from office, தள்ளுவி; 5. erase, as writing on slate; 6. relax, put out of tune, சுருதிகலை; 7. chase, ஓட்டு. காற்று மேகங்களைக் கலைத்துப்் போட் டது, the wind has dispersed the clouds. கலைப்பு, v. n. dispersion. காடுகலைக்க, to beat the bush to start the game. குடும்பத்தைக் கலைக்க, -க்குலைக்க, to break up a family, to sow dissension in a family. குருவிக்கூட்டைக் கலைக்க, to stir a nest of birds.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • kale கலெ art

வின்சுலோ
  • [kalai] ''s.'' A digit or one-sixteenth of the moon's diameter, a phasis, சந்திரன்பங்கு. 2. A minute portion of time equal to thirty காட்டை, or about eight seconds,காலநுட்பம். 3. The sixtieth part of a பாகை, or of one thirtieth of a zodiacal sign or one Indian hour, ஓர்பாகையிலறுபதிலொன்று. Wils. p. 2. KALA. 4. A specific power of any of the superior deities as manifested in an incar nation, or in the assumption of a form, hu man or other for any specific purpose, the manifestation of a deity, forms of the fe male energy of deity as they appear in nature, வித்தியாதத்துவமேழிலொன்று. 5. The arts and sciences of which sixty-four are enumerated. (see கலைஞானம்.) 6. Learning, erudition, literature, philosophy, வித்தை. 7. A treatise, a book, நூல். 8. ''(p.)'' A male deer, a stag, ஆண்மான். 9. Cloth, சீலை. 1. The manifestation of a demon in a person tem porarily possessed, பேயாட்டம். 11. Any one of the eight parts of a வண்ணம், ode. 12. A shark, சுறாமீன். 13. Capricornus of the zodiac, மகரவிராசி. 14. The male of the red monkey, ஆண்முசு. 15. Breath passing from the nostrils, இடைப்பிங்கலை. 16. The branch of a tree, மரக்கொம்பு. (சது.) 17. The solid part of timber, வைரம். 18. A girdle, அரைப்பட்டிகை. 19. A woman's exterior girdle, consisting of seven strings of jew els, மேகலை. 2. Brightness, splender, பிர காசம். 21. Tissues, சவ்வு.
  • [klai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To disperse--as an assembly, a defeated army, a herd pursued by dogs--as birds, clouds, &c.; to become separated from a company, &c.; to decamp, withdraw, quit, desert, குலைய. 2. To jar, to be dis cordant--as a noise, musical string or instrument, இராகமயங்க. 3. To be frustrat ed, to fail in accomplishment, எண்ணங்கலைய. 4. To slide from one tune into another by mistake, to go out of tune--as an instru ment, இராகங்கலைய.
  • [klai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To disperse, disorder, derange, break up, disorganize, scatter, confuse, disturb, rout, repulse, dissipate, defeat, drive away, dispel, chase away, குலைக்க. 2. To sepa rate one from a company, to get one out, to detach, banish, exile, exclude, நீக்க. 3. To disunite, disjoin, part, பிரிக்க. 4. To get one dismissed from office, from school, &c., தள்ளுவிக்க. 5. To frustrate, thwart, எண்ணத்தைக்கலைக்க. 6. To put stringed instruments out of tune by use, சதிக லைக்க. 7. To distract or disturb the mind, மனதைக்கலைக்க. 8. To disturb a nest of birds, குருவிக்கூட்டைக்கலைக்க. ஈயைக்கலைத்துத்தேனெடுத்தான். He chased away the bees and took the honey. கூடினமேகங்களைக்காற்றுக்கலைத்தது. The wind has dispersed the clouds. எனக்குச்சகாயஞ்செய்யவிருந்தான்வேறொருவனவ னைக்கலைத்தான். When his intention was to assist me another dissuaded him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கலை-. [M. kala.] 1.Stag, buck; ஆண்மான். கவைத்தலை முதுகலை (தொல்.பொ. 600, உரை). 2. Male black monkey; ஆண்முசு (தொல். பொ. 601, உரை.) 3. Shark; சுறாமீன்.(பிங்.) 4. Capricorn of the Zodiac; மகரராசி.(திவா.) 5. cf. mēkhalā. Cloth, garment; சீலை.அருங்கலை யயலுற (பாரத. குருகுல. 57). 6. Saddleof a horse; குதிரைக்கலணை. (பு. வெ. 7, 7, உரை.)
  • n. < kalā. 1. Portion; அமிசம்.தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26). 2. Moon'sphase corresponding to a titi; சந்திரனது பதினாறமிசத்து ஒன்று. வெண்மதியி னொற்றைக் கலைத்தலையாய் (திருவாச. 6, 40). 3. Brightness, splendour;ஒளி. நிறைகலை வீச (அரிசமய. பத்திசார. 106). 4.Minute portion of time, 30 காட்டை, about 8seconds; முப்பதுகாட்டைகொண்ட நுட்பமான காலம் (கூர்மபு. பிரமாவி. 3.) 5. Indian hour = &frac160;of a பாகை = &frac130; of a zodiacal sign; ஒருபாகையின்அறுபதிலொன்று. (W.) 6. (Mus.) A time measure;ஒரு தாளப்பிராணம். 7. Arts and sciences. Seeஅறுபத்துநாலுகலை. எண்ணென் கலையோ ரிருபெருவீதியும் (சிலப். 14, 127). 8. Learning, erudition;கல்வி. (திவா.) 9. Treatise, book; சாத்திரம். கலைநவின்ற பொருள்களெல்லாம் (திருவாச. 12, 13). 10.Language; பாஷை. தென்கலையே முதலுள்ள பல்கலை(கந்தபு. நகரப். 49). 11. Part of a vaṇṇam; வண்ணப்பாட்டின் ஒரு பாகம். 12. (Šaiva.) Specific powerof any of the superior deities as manifested inan avatāram or in a theophany for a specific purpose; manifestation of a deity; forms of the female energy of a deity as they appear, one of seven kinds of vittiyā-tattuvam, q.v.;வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று. கலைமுதலாயநிலைமலி தத்துவம் (ஞானா. 3, 1). 13. Breath passingfrom the nostril; இடைகலை பிங்கலைகள். (W.)14. Body; சரீரம். கலையிலாளன் (சிலப். 10, 28).15. Postures in sexual enjoyment; புணர்ச்சிக்குரிய கரணங்கள். (சீவக. 1625, உரை.) 16. Branchof a tree; மரக்கவடு. (பிங்.)
  • n. < mēkhalā. Woman's girdleconsisting of seven strands of jewels; மேகலைகாஞ்சியென்னும் இடையணிகள். வாமாண் கலைசெல்லநின்றார் (திருக்கோ. 263). (திவா.)
  • n. perh. கல். Core, solid part oftimber; மரவயிரம். (பிங்.)
  • n. < Malay. kalah. A kind ofcamphor imported from Kalah in the MalayPeninsula; கர்ப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.)
  • n. < mēkhalā. River portiatree; காஞ்சிமரம். (யாழ். அக.)
  • n. < kalā. 1. A minute division=&frac160; of a degree; பாகையின் அறுபதிலொன்று.(M. Navi. 56.) 2. Pārvatī; பார்வதி. (கூர்மபு.திருக்கலியாண. 23.)