- ஒழுகுதல். அங்கலுழ் மாமை (அகநா. 41). 4. To shine forth, as beauty;
- உருகுதல். கலுழத் தன்கையிற் றீண்டி (சீவக. 1926).-tr. பொருந்துதல். கண்முத்தமாலை கலுழ்ந்தனவே (திருக்கோ. 397). 5. To be touched, as the heart; To join with;
- அழுதல். கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ (குறள், 1171). 3. To weep, wail, shed tears;
- கலங்குதல். (பிங்.) 1. To become turbid, as water;
- தடுமாறுதல். தன்னெஞ்சு கலுழ்ந்தோனை (தொல். பொ. 39). 2. To be troubled, disturbed in mind;
|