தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துக்கம். உவகைகலுழ்ச்சி யோவிலரே (ஞானா. 31, 14). 1. Sorrow;
  • அழுகை. (பிங்.) 2. Weeping;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Sorrow;துக்கம். உவகைகலுழ்ச்சி யோவிலரே (ஞானா. 31, 14).2. Weeping; அழுகை. (பிங்.)