தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகை ; நீர்க்கலக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகை. (பிங்.) 1. Weeping;
  • நீர்க்கலக்கம். கடும்புனல் கால்பட்டுக் கலுழ்தேறி (கலித். 31). 2. Muddiness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. i. become turbid like water, கலங்கு; 2. weep, shed tears, அழு; 3. be disturbed in mind; 4. shine forth as beauty, ஒழுகு; 5. be moved or touched as the heart, உருகு. கலுழ், v. n. weeping, muddiness. கலுழ்ச்சி, கலுழ்வு, v. ns. sorrow, weeping.

வின்சுலோ
  • [kluẕ] கிறேன், ந்தேன், வேன், கலுழ, ''v. n.'' To become turbid--as water, கலங்க. 2. To weep, shed tears, அழ. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கலுழ்-. 1. Weeping;அழுகை. (பிங்.) 2. Muddiness; நீர்க்கலக்கம்.கடும்புனல் கால்பட்டுக் கலுழ்தேறி (கலித். 31).