தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்கல்நீர் ; காட்டாறு ; நீர்ப்பெருக்கு , வெள்ளம் ; கண்ணீர் ; கலக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலக்கம். அஞ்சனக் கலுழி யஞ்சே றாடிய (சீவக. 2318). 5. Confusion, perturbation;
  • கண்ணீர். மடவாள் கலுழிதனை மாற்றி (நல். பாரத. சர்ப்பயா. 11). 4. Tears;
  • நீர்ப்பெருக்கு. நுரையுடைக் கலுழி (குறிஞ்சிப். 178). 3. Flood;
  • காட்டாறு. (திவா.) 2. Jungle river;
  • கலங்கனீர். (திவா.) 1. Disturbed water; puddle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a jungle river, காட்டாறு; 2. muddy water; 3. flood; 4. tears; 5. perturbation, confusion, கலக்கம்.

வின்சுலோ
  • [kluẕi] ''s.'' Muddy water, puddle, க லங்கனீர். 2. Jungle rivers, கான்யாறு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கலுழ்-. 1. Disturbedwater; puddle; கலங்கனீர். (திவா.) 2. Jungleriver; காட்டாறு. (திவா.) 3. Flood; நீர்ப்பெருக்கு.நுரையுடைக் கலுழி (குறிஞ்சிப். 178). 4. Tears;கண்ணீர். மடவாள் கலுழிதனை மாற்றி (நல். பாரத. சர்ப்பயா. 11). 5. Confusion, perturbation; கலக்கம். அஞ்சனக் கலுழி யஞ்சே றாடிய (சீவக. 2318).
  • கலேகபோதநியாயம் kalē-kapōta-niyā-yamn. < khalē + kapōta + nyāya. Maxim ofthe doves and the threshing-floor used to denote the way in which many seek the samevast source for enrichment and each do sounmindful of others; புறாக்கள்பல ஒரே நெற்களத்தில் தானியங்களைப்பொறுக்க மேல்விழுவதுபோலும் நெறி.