தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருடன் , ஒரு பறவை வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கருடன். கலுழன்மேல் வந்து தோன்றினான் (கம்பரா. திருவவ.13).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருடன்.

வின்சுலோ
  • [kluẕṉ] ''s.'' The brahmany kite. கரு டன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < garuḍa. See கருடன்.கலுழன்மேல் வந்து தோன்றினான் (கம்பரா. திருவவ. 13).