தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுதல் ; ஒழுகுதல் ; புடைபெயர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுதல். கூதிராயிற் றண்கலிழ் தந்து (ஐங்குறு. 45). 1. To weep, shed tears; to be troubled in mind;
  • ஒழுகுதல். அங்கலிழ்மேனி (ஐங்குறு. 174). 2. To shine forth, as beauty;
  • புடைபெயர்தல். காலொடு மயங்கிய கவிழ்கடலென (பரிபா. 8, 31). 3. To change position;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -4 v. intr. < கலுழ்-. 1. Toweep, shed tears; to be troubled in mind;அழுதல். கூதிராயிற் றண்கலிழ் தந்து (ஐங்குறு. 45). 2.To shine forth, as beauty; ஒழுகுதல். அங்கலிழ்
    -- 0785 --
    மேனி (ஐங்குறு. 174). 3. To change position;புடைபெயர்தல். காலொடு மயங்கிய கலிழ்கடலென(பரிபா. 8, 31).