தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குணமுடையவள் ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியாணகுணங்களை உடையவள். 1. A woman endowed with auspicious features and excellent traits, usually applied to goddesses like Lakṣhmī and Pārvatī;
  • ஓரிராகம். 2. A musical mode;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உமை, ஓரிராகம்.

வின்சுலோ
  • [kliyāṇi] ''s.'' One of the Ragas or musical modes, ஓரிராகம், 2. ''(p.)'' Parvati, பார்ப்பதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalyāṇī. 1. Awoman endowed with auspicious featuresand excellent traits, usually applied to goddesses like Lakṣmī and Pārvatī; கலியாணகுணங்களை உடையவள். 2. A musical mode; ஓரிராகம்.