தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணப் பொருத்தம் ; திருமண உறுதி ; நிச்சயதார்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிச்சிதார்த்தம். (W.) 2. Contract of betrothing in which the parties or their friends bind themselves under penalty to consummate the marriage;
  • நட்சத்திரப்பொருத்தம், கணப்பொருத்தம், மாகேந்திரப்பொருத்தம், ஸ்திரீதீர்க்கப்பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம், இராசியதிபதிப்பொருத்தம், வசியப்பொருத்தம், வேதைப்பொருத்தம், இரச்சுப்பொருத்தம்; விவாகத்திற்குப் பார்க்கும் பொருத்தங்கள். (பஞ்.) 1. (Astrol.) Hormonious correspondence between the nakṣatrās of a man and a woman which is a determining factor in reference to their fitness for marriage, examined in ten aspects, viz.,

வின்சுலோ
  • ''s.'' The con tract of betrothing in which the par ties or their friends bind themselves under penalty to consummate the mar riage.