தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணக்கோலம் , திருமண அலங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாக அலங்காரம். Wedding attire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மணக்கோலம்.

வின்சுலோ
  • ''s.'' Wedding attire, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Wedding attire; விவாக அலங்காரம்.