தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைவீரன் ; திருமங்கையாழ்வார் ; இரட்டைப் பிள்ளைகளுள் ஆண் ; கலிபுருடன் ; பசித்தவன் ; வறிஞன் ; சனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசித்தவன். கலியர் சோற்றின்மேலே மனம் என்னுமாபோலே (ஈடு, 4, 3, 7). 3. Hungry man;
  • சனி. (W.) 2. Saturn;
  • தரித்திரன். மூதேவி மூடிய கலியனை (திருப்பு.) 4. Poor man; needy, indigent person;
  • கலிபுருஷன். தணந்த வெந்திறற் கலியனை (நைடத. கலிநீ. 16). 1. The deity presiding over the Iron age;
  • இரட்டைப்பிள்ளைகளுள் ஆண். (W.) 3. Male of twins when they are of opposite sex;
  • படைவீரன். (திவா.) 1. Warrior;
  • திருமங்கையாழ்வார். (திவ். பெரியதி. 5, 2, 10.) 2. Tiru-maṅkai-y-āḻvār, who was a warrior before he became a saint;

வின்சுலோ
  • [kliyṉ] ''s.'' The male of twins, the other being a female, இரட்டைப்பிள்ளையினாண் --considered ominous of evil to the coun try. 2. Saturn, சனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கலி. 1. Warrior;படைவீரன். (திவா.) 2. Tiru-maṅkai-y-āḻvār,who was a warrior before he became a saint;திருமங்கையாழ்வார். (திவ். பெரியதி. 5, 2, 10.) 3.Male of twins when they are of opposite sex;இரட்டைப்பிள்ளைகளுள் ஆண். (W.)
  • n. < kali. 1. The deitypresiding over the Iron age; கலிபுருஷன். தணந்தவெந்திறற் கலியனை (நைடத. கலிநீ. 16). 2. Saturn;சனி. (W.) 3. Hungry man; பசித்தவன். கலியர்சோற்றின்மேலே மனம் என்னுமாபோலே (ஈடு, 4, 3,7). 4. Poor man; needy, indigent person; தரித்திரன். மூதேவி மூடிய கலியனை. (திருப்பு.)