தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்குவகைப் பாக்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு பாக்களு ளொன்று. (திவா.) One of the four principal kinds of stanza forms in Tamil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முரட்சை.

வின்சுலோ
  • ''s.'' A verse of which there are ten kinds, ''viz.'': 1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. 2. அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா. 3. தரவு கொச்சக்கலிப்பா. 4. தரவிணைக்கொச்சக் கலிப்பா. 5. சிஃறாழிசைக்கொச்சக்கலிப்பா. 6. பஃறாழிசைகொச்சக்கலிப்பா. 7.மயங்கிசைக்கொ ச்சக்கலிப்பா. 8. ஒருபோகு கொச்சக்கலிப்பா. 9. வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பா. 1. வெண் கலிப்பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கலி +. One of thefour principal kinds of stanza forms in Tamil;நான்கு பாக்களு ளொன்று. (திவா.)