தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுத் தொகையுள் நல்லந்துவனார் தொகுத்த 150 கலிப்பாக் கொண்ட நூல். An ancient anthology of 150 verses written in kali metre describing the erotic emotions characteristic of the five tracts of land, composed by Nal-l-antuvaṉār, one of eṭṭu-t-tokai, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசங்கநூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Anancient anthology of 150 verses written in kalimetre describing the erotic emotions characteristic of the five tracts of land, composed byNal-l-antuvaṉār, one of eṭṭu-t-tokai, q.v.; எட்டுத்தொகையுள் நல்லந்துவனார் தொகுத்த 150 கலிப்பாக்கொண்ட நூல்.