தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; யாழொலித்தல் ; செழித்தல் ; உண்டாதல் ; எழுதல் ; பெருகுதல் ; மகிழ்தல் ; செருக்குதல் ; விரைவாதல் ; நெருங்கியிருத்தல் ; நழுவுதல் ; நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். கடவுட் பராவி நமர்கலிப்ப (திருக்கோ. 279). 1. prob. கல் onom. To sound, clamour, roar;
  • யாழொலித்தல். (திவா.) 2. To sound, as yāḻ;
  • செழித்தல். ஆர்பெயற் கலித்த . . . நெல்லின் (நெடுநல். 21). 3. To grow luxuariantly;
  • உண்டாதல். களியிடைக் கலித்த தென்ப (ஞானா. 11). 4. To sprout, come into being;
  • எழுதல். (யாப். வி. 55, 207.) 5. To appear, become manifest;
  • நழுவுதல். சுக்கிலங் கலித்தலாற் பெருந்தவலி குன்றும் (வைராக். சத. 43)-trநீக்குதல். (சி. போ. பா. 151.) To trickle, flow gently; To remove;
  • மகிழ்தல். கலித்த வியவர் (மதுரைக். 304). 7. cf களி-. To rejoice;
  • செருக்குதல். கராஅங் கலித்த . . . அகழி (புறநா. 37, 7). 8. To swell, to be proud, to grow arrogant;
  • வேகமாதல். (யாப். வி. 55, 207.) 9. To be swift, quick;
  • நெருங்கியிருத்தல். (யாப். வி. 55, 207.)-tr. cf. kal. செலுத்துதல். (சி. போ. பா. 151.) 10. To be dense, crowded; To cause to go, move;
  • பெருகுதல். செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப (பொருந. 134). 6. To increase:

வின்சுலோ
  • ''v. noun.'' Elevation, எழுச்சி. 2. Sounding, ஒலித்தல். 3. A clamor, ஆர வாரம். 4. Sprouting, தழைத்தல். 5. Increase, பொலிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. intr. 1. prob. கல்onom. To sound, clamour, roar; ஒலித்தல். கடவுட் பராவி நமர்கலிப்ப (திருக்கோ. 279). 2. To sound,as yāḻ; யாழொலித்தல். (திவா.) 3. To growluxuriantly; செழித்தல். ஆர்பெயற் கலித்த . . .நெல்லின் (நெடுநல். 21). 4. To sprout, come intobeing; உண்டாதல். களியிடைக் கலித்த தென்ப(ஞானா. 11). 5. To appear, become manifest;எழுதல். (யாப். வி. 55, 207.) 6. To increase; பெருகுதல். செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப (பொருந. 134).7. cf. களி-. To rejoice; மகிழ்தல். கலித்த வியவர்(மதுரைக். 304). 8. To swell, to be proud, togrow arrogant; செருக்குதல். கராஅங் கலித்த . . .அகழி (புறநா. 37, 7). 9. To be swift, quick; வேகமாதல். (யாப். வி. 55, 207.) 10. To be dense,crowded; நெருங்கியிருத்தல். (யாப். வி. 55, 207.)--tr.cf. kal. To cause to go, move; செலுத்துதல்.(சி. போ. பா. 151.)
  • -11 v. < skhal. intr. Totrickle, flow gently; நழுவுதல். சுக்கிலங் கலித்தலாற்பெருந்தவவலி குன்றும் (வைராக். சத. 43).--tr. Toremove; நீக்குதல். (சி. போ. பா. 151.)