தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏரிமதகு ; நீர் வழியும் அணைக்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கலிங்கு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கலிங்கு, கலுங்கு, s. a sluice, மதகு; 2. a dam or bank of stones' அணைக்கட்டு. Also கலிஞ்சு.

வின்சுலோ
  • [klingkl ] --கலிங்கு, ''s. [vul.]'' A sluice. ஏரிநிறைநீர்போம்வழி. 2. A dam or bank of stones, அணைக்கட்டு. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கலி-. Seeகலிங்கு.