தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதற் குலோத்துங்க சோழனது சேனாபதியான கருணாகரத் தொண்டைமான் கலிங்கநாட்டின்மீது படையெடுத்து வென்றதைப் பொருளாககொண்டு சயங்கொண்டார் இயற்றியதொரு பரணிநூல். A poem by Ceyaṅkoṇṭār describing the successful invasion of the Kaliṅga country by Karuṇākara-t-toṇṭaimāṉ, the Generalissimo of King Kulōttuṅga I, 1115 A. D. cir.;

வின்சுலோ
  • [klingkttupprṇi] ''s.'' A poem of which king Sola is the hero.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A poem by Ceyaṅkoṇṭār describingthe successful invasion of the Kaliṅga countryby Karuṇākara-t-toṇṭaimāṉ, the General-issimo of King Kulōttuṅga I, 1115 A.D. cir.;முதற் குலோத்துங்க சோழனது சேனாபதியான கருணாகரத் தொண்டைமான் கலிங்கநாட்டின்மீது படையெடுத்து வென்றதைப் பொருளாகக்கொண்டு சயங்கொண்டார் இயற்றியதொரு பரணிநூல்.