தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஒலி ; கடல் ; வலிமை ; செருக்கு ; தழைக்கை ; துளக்கம் ; மனவெழுச்சி ; கலிப்பா ; இடைச்சங்கநூல் , கலித்தொகை ; கலிபுருடன் ; கலியுகம் ; துன்பம் ; வறுமை ; வஞ்சகம் ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • ஒலி. (தொல். சொல். 349.) 1.Sound;
 • கடல். (பிங்.) 2. Sea;
 • வலி. (பிங்.) 3. Strength, force;
 • செருக்கு. இக்கலிகேழூரே (கலித். 52). 4. Haughtiness, conceit, self-esteem;
 • தழைக்கை. கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை (புறநா. 66, 6). 5. Flourishing, thriving, prospering;
 • துளக்கம். கலியி னெஞ்சினேம் (பரிபா. 2, 74). 6. Perturbation; discomposure; uneasiness;
 • மனவெழுச்சி. கலிமாப் பலவுடன் பூட்டி (பு. வெ. 12, வென்றிப். 14). 7. Spiritedness, sprightliness, animation;
 • . 8. See கலிப்பா. (தொல். பொ. 53.)
 • இடைச்சங்ககாலத்து இயற்றப்பட்ட ஒருநூல். (இறை. 1, உரை.) 9. A poem of the Middle Sangam period, not extent;
 • . 10. See கலித்தொகை. கலியேயகம்புற மென்று (புறநா, முகவுரை).
 • போர். (W.) 11. War, dissension, strife;
 • கலிபுருஷன். கலிநீங்கு காண்டம். (நள.) 1.The deity presiding over the Iron age;
 • . 2. See கலியுகம். (பிங்.)
 • சனி. 3. Saturn, as a malignant planet;
 • துன்பம். ஆழ்கலத் தன்ன கலி (நாலடி, 12). 4. Mishap, disaster, calamity;
 • தரித்திரம். கலி கையா னீக்கல்கடன் (பு. வெ. 12, வென்றிப். 2). 5. Poverty, want;
 • வஞ்சகம். கலிக்கிறை யாய நெஞ்சிற் கட்டியங்காரன் (சீவக. 266). 6. Deceit, fraud;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. noise, clamour, ஒலி; 2. the sea, கடல்; 3. self-esteem, haughtiness; 4. sprightliness, animation, மனவெழுச்சி; 5. strength, force, வலிமை.
 • s. poverty, misery, misfortune, சிறுமை; 2. the god of misfortune சனி; 3. the 4th or Iron Age of the world, கலியுகம்; 4. deceit, fraud, வஞ்ச கம்; 5. the deity presiding over the Iron Age, 6. a kind of verse. கலிகாலம், time of misery, adversity. கலிதீர்த்தவன், -தீர்த்தான், one who put an end to misery, a redeemer. கலித்துறை, -ப்பா, certain kinds of verse. கலிபுருஷன், god of misfortune, சனி. கலியர், the poor; soldiers. கலியுகம், the present Iron Age.
 • VI. v. i. sound, roar, ஒலி; 2. flourish, prosper, தழை; 3. rise எழு; 4. rejoice, மகிழ்; 5. be proud, கர்வி; 6. be dense or crowded, நெருங்கியிரு. v. t. cause to go, செலுத்து. கலிப்பு, v. n. abundance, plenty; 2. elevation; height; 3. sounding.
 • VI. v. i. trickle, flow gently, நழுவு; v. t. remove, நீக்கு. கலிதம், seminal discharge; agreement as in figures etc. பொருத்தம். சுக்கிலம் கலித்தல், spermatorrhea.

வின்சுலோ
 • [kli] ''s.'' Noise, clamor, sound, ஒலி. 2. The கலிப்பா. species of verse and its varieties. (See பா.) 3. Sea, ocean, கடல். 4. Battle, war, போர். 5. Deceit, fraud, வஞ்சகம். 6. Strength, force, வலி. ''(p.)'' 7. Misery, misfortune, disaster, calamity- also misery, personified as a deity, சிறுமை. 8. The fourth age of the world or that of vice, misery, deterioration, &c. See கலியுகம். கலிக்குப்புதுமையானகாரியமாயிருக்கிறது. It is a strange thing in this age.
 • [kli] க்கிறேன், த்தேன், ப்பேன் க்க, ''v. n.'' To grow luxuriantly, flourish, in crease, பொலிய. 2. To sprout, தழைக்க. 3. To sound, clamor, roar, ஒலிக்க. 4. To rise, எழ. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < கலி-. 1. Sound; ஒலி.(தொல்.சொல். 349.) 2. Sea; கடல். (பிங்.) 3. Strength,force; வலி. (பிங்.) 4. Haughtiness, conceit,self-esteem; செருக்கு. இக்கலிகேழூரே (கலித். 52).5. Flourishing, thriving, prospering; தழைக்கை.கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை (புறநா. 66, 6)6. Perturbation; discomposure; uneasiness;துளக்கம். கலியி னெஞ்சினேம் (பரிபா. 2, 74). 7.Spiritedness, sprightliness, animation; மனவெழுச்சி. கலிமாப் பலவுடன் பூட்டி (பு. வெ. 12, வென்றிப். 14). 8. See கலிப்பா. (தொல். பொ. 53.) 9.A poem of the Middle Sangam period, notextant; இடைச்சங்ககாலத்து இயற்றப்பட்ட ஒருநூல்.(இறை. 1, உரை.) 10. See கலித்தொகை. கலியேயகம்புற மென்று (புறநா. முகவுரை). 11. War, dissension, strife; போர். (W.)
 • n. < Kali. 1. The deity presidingover the Iron age; கலிபுருஷன். கலிநீங்கு காண்டம். (நள.) 2. See கலியுகம். (பிங்.) 3. Saturn,
  -- 0782 --
  as a malignant planet; சனி. 4. Mishap, disaster,calamity; துன்பம். ஆழ்கலத் தன்ன கலி (நாலடி, 12).5. Poverty, want; தரித்திரம். கலி கையா னீக்கல்கடன் (பு. வெ. 12, வென்றிப். 2). 6. Deceit, fraud;வஞ்சகம். கலிக்கிறை யாய நெஞ்சிற் கட்டியங்காரன்(சீவக. 266).