கலாய்த்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலகஞ்செய்தல் ; சினத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபித்தல். கலாய்த் தொலைப் பருகுவார்போல் (சீவக. 1950). 2. To get angry;
  • கலகித்தல். யாமினிக் கலாய்த்தல் வேண்ட லொழிகென (காஞ்சிப்பு. அனந்த 5). 1. To quarrel, to be at variance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. intr. < kalaha.1. To quarrel, to be at variance; கலகித்தல்.யாமினிக் கலாய்த்தல் வேண்ட லொழிகென (காஞ்சிப்பு.அனந்த. 5). 2. To get angry; கோபித்தல். கலாய்த்தொலைப் பருகுவார்போல் (சீவக. 1950).