தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலத்தல் ; எழுத்திலாவோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலக்கை. (பிங்.) 1. Mixing, combining;
  • எழுத்திலாவோசை. (W.) 2. Inarticulate sound;

வின்சுலோ
  • [klvl] ''s.'' Inarticulate sounds, எழுத் திலாவோசை. ''(p.)''
  • --கலாவல்--கலாவுதல், ''v. noun.'' Mixture.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கலவு-. 1. Mixing,combining; கலக்கை. (பிங்.) 2. Inarticulatesound; எழுத்திலாவோசை. (W.)