தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனக்கலக்கம் , குழப்பம் ; சந்தடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தடி. (யாழ். அக.) Tumult, confusion;
  • மனக்கலக்கம். Confusion of mind; perturbation; perplexity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கலவரை, s. (Tel.) perturbation, disturbance, confusion of mind கலக்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கலக்கம்.

வின்சுலோ
  • [klvrm] ''s. (Tel.)'' Perturbation, con fusion of mind, கலக்கம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. kalavaramu,K. kaḷavaḷa.] Confusion of mind; pertur-bation; perplexity; மனக்கலக்கம்.
  • n. [T. kalavaramu,K. kaḷavaḷa.] Tumult, confusion; சந்தடி. (யாழ்.அக.)