தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரலின் வாய்க்கூடு , உரலணை ; பாண்டம் வைக்கும் புரியணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரலின் வாய்க்கூடு. (W.) 2. Circular piece of stone, of iron, of earth, fitted to the mouth of a mortar to keep the grain within;
  • பாத்திரம்வைக்கும் புரியணை. 1. Plaited coil of straw or coir used for resting water-vessels; mouth of a broken pot, also used as a rest, as above;

வின்சுலோ
  • ''s.'' The mouth of a brok en pot or a platted coil of straw used for resting water-vessels, &c., புரியணை. 2. A stone formed to fit the mouth of a mortar to keep the grain within, உர வணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கலம் + அடை-.1. Plaited coil of straw or coir used for restingwater-vessels; mouth of a broken pot, alsoused as a rest, as above; பாத்திரம்வைக்கும் புரியணை. 2. Circular piece of stone, of iron, ofearth, fitted to the mouth of a mortar to keepthe grain within; உரலின் வாய்க்கூடு. (W.)