தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலசம் , மட்பாண்டம் ; நீர்ப்பாண்டம் .
    கடிவாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கலசம். கலயத்தின் முகந்து தண்புனலாட்ட (சிவப். பிரபந். சோணசைல. 10). 1. Small pot of earth or metal.
  • பானபாத்திரம். Chr. 2. Cup;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கலையம், கலசம், s. a small earthen pot.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கலசம்.

வின்சுலோ
  • [klym] ''s.'' An earthen pot, கலசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalaša. 1. Smallpot of earth or metal. See கலசம். கலயத்தின்முகந்து தண்புனலாட்ட (சிவப். பிரபந். சோணசைல.10). 2. Cup; பானபாத்திரம். Chr.