தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உழக்குதல். மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியுங் கணபதி (தேவா. 949, 5). To cause to flounder; to stir, agitate, confound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. prob.களம் + மலக்கு-. To cause to flounder; to stir,agitate, confound; உழக்குதல். மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியுங் கணபதி (தேவா. 949, 5).