தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலாயுதம் , கலப்பை வடிவுள்ள ஆயுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலாயுதம். The plough used as a weapon of war by Balarāma;

வின்சுலோ
  • ''s.'' A kind of weapon ஆலாயுதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The plough used as a weapon of war byBalarāma; அலாயுதம்.