தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கலணை ; கலப்பை ; ஒன்றற்கமைந்த பல்வகை உறுப்புகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேணம். மேற்கலனையி னுக்க செம்மணி (காஞ்ப்பு. நகர.17). Horse-saddle;
  • கலப்பை. (திவா.) 1. cf. hala. Plough;
  • ஒன்றற்கமைந்த பல்வகை உறுப்புகள். (திவா.) 2. Parts, as of a sacrifice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a plough; 2. the parts of a plough.

வின்சுலோ
  • [klṉai] ''s.'' A plough, கலப்பை. 2. The parts of a plough, கலப்பையுறுப்பு. 3. A weapon shaped like a plough, அலாயுதம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. hala. Plough;கலப்பை. (திவா.) 2. Parts, as of a sacrifice;ஒன்றற்கமைந்த பல்வகை உறுப்புக்கள். (திவா.)
  • n. < khalīna. cf. கலணை.Horse-saddle; சேணம். மேற்கலனையி னுக்க செம்மணி (காஞ்சிப்பு. நகர. 17).