தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடிச் செயல்புரிதல் ; கூடியனுபவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடியனுபவித்தல். (திவ். திருவாய். 4, 2, ப்ர. ஆறா.) 2. To enjoy in common;
  • கூடிக் காரியம் நடத்துதல். 1. To co-operate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1. To co-operate; கூடிக் காரியம்நடத்துதல். 2. To enjoy in common; கூடியனுபவித்தல். (திவ். திருவாய். 4, 2, ப்ர. ஆறா.)