தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலை வழுக்கைவிழும் நோய் ; கேடு ; மூதேவி ; தீக்குணமுடையோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவழுக்கையை உண்டக்கும் நோய், (சிவரட்.) The disease that produces bald head;
  • கேடு. கலதியம் பிவையுங் காய்ந்த (சீவக. 769). 1. Ruin, destruction, disaster;
  • மூதேவி. (பிங்.) 2. The goddess of misfortune;
  • தீக்குணமுடையவன். கள்வன் கடியன் கலதி யிவன் (திருவாச. 10, 19). 3. Villain, wicked man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ruin, destruction, கேடு; 2. the goddess of misfortune, மூதேவி; 3. a wicked man, a villain.

வின்சுலோ
  • [klti] ''s.'' The goddess of misfortune, மூதேவி ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khalati. The diseasethat produces bald head; தலைவழுக்கையை உண்டாக்கும் நோய். (சீவரட்.)
  • n. cf. khala-tā. 1. Ruin,destruction, disaster; கேடு. கலதியம் பிவையுங்காய்ந்த (சீவக. 769). 2. The goddess of misfortune;மூதேவி. (பிங்.) 3. Villain, wicked man; தீக்குணமுடையவன். கள்வன் கடியன் கலதி யிவன் (திருவாச.10, 19).