தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடம் ; கிண்ணம் ; பாண்டம் ; பால் ; தூபகலசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூபி, கலசமஹால். 4. (Arch.) Dome, cupola;
  • கிண்ணம். (விவிலி. மத். 10, 42.) 3. Cup;
  • தூபகலசம். 2. Censer;
  • குடம். செப்பன்பன் கலசமென்பன் (கம்பரா. நாடவி. 43). 1. Small vessel, pot;
  • . 5. A standard measure of capacity=1000 பாக்கு. (அபி. சிந். பக். 204.)
  • பால். (நாநார்த்த.) 2. Milk;
  • குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம். Colloq. 1. Pot of water consecrated during the worship of a deity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an earthen water-pot, a pitcher, censer, குடம்; 2. censer,தூப கலசம்; 3. dome, cupola, தூபி; 4. a standard measure of capacity. கலசப்பானை, spittoon, காளாஞ்சி; 2. censer, தூபகலசம். கலசமாட்ட; to bathe an idol with the water from a கலசம், reciting mantras as the water is poured. கலசயோனி, கலசமுனி, Agastya (as born in a water-pot.) தூபகலசம், a censer for burning incense. தண்ணீர்க் கலசம், water-pot.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குடம், பால்முட்டி.
குடம், பால்.
குடம், பால்.

வின்சுலோ
  • [kalacam] ''s.'' A little earthen pot, குடம். Wils. p. 21. KALASHA. 2. ''(p.)'' Milk, பால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalaša. 1. Smallvessel, pot; குடம். செப்பென்பன் கலசமென்பன்(கம்பரா. நாடவி. 43). 2. Censer; தூபகலசம்.3. Cup; கிண்ணம். (விவிலி. மத். 10, 42.) 4.(Arch.) Dome, cupola; தூபி. கலசமஹால். 5.A standard measure of capacity = 1,000 பாக்கு.(அபி. சிந். பக். 204.)
  • n. < kalaša. 1. Pot ofwater consecrated during the worship of adeity; குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காகவைக்கும் பாத்திரம். Colloq. 2. Milk; பால்.(நாநார்த்த.)