- v. tr. < கலங்க +அடி-. To discomfit, put to rout, as the forcesof an enemy; கலங்கச்செய்தல். எதிரி சேனையைக்கலங்கடித்தான்.
- கலங்கரைவிளக்கம் kalaṅ-karai-viḷak-kamn. < கலம் + கரை- +. Lit., light thatinvites vessels; beacon light; light-house; கப்பல்களை அழைக்கும் தீபஸ்தம்பம். இலங்குநீர் வரைப்பிற் கலங்கரைவிளக்கமும் (சிலப். 6, 141).
|