கலக்கு + இரண்டாம் வேற்றுமை(ஐ)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலக்கம் ; பொருத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கலக்கம். பெருங்கலக் குற்றன்று (புறநா. 41, 16).
  • பொருத்து. சகடங் கலக்கழியக் காலோச்சி (திவ. திருப்பா. 6 ). Joint;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. (caus. of கலங்கு) stir, mix, agitate, குழப்பு; 2. perturb, disconcert, disquiet, trouble, tease, கலங்கச்செய்; 3. frighten, intimidate, அஞ்சுவி; 4. distract, bewilder, திகைக் கச்செய். கலக்கிக்குடிக்க, to drink after stirring up the sediment. கலக்கிவிட, to stir up, to cause an uproar, to threaten. வயிற்றைக்கலக்க, to be inclined to go to stool, to be extremely perplexed.

வின்சுலோ
  • [klkku] கிறேன், கலக்கினேன், வேன், கலக்க, ''v. a.'' To stir, mix, mix up liquids (not generally by shaking), agitate, per turb, ruffle, stir, shake, mix, &c., so as to make the liquid or matter all alike or equal in consistence, to puddle, குழப்ப, 2. To dis concert, discompose, disturb, disquiet, con fuse, confound, perplex, embarrass, em broil, cause disturbance, tumultuate, கலங்கச் செய்ய. 3. To frighten, intimidate, distress, grieve, depress, abash, agitate, dismay, dishearten, dispirit, daunt, அஞ்சுவிக்க. 4. To bewilder, distract, திகைக்கச்செய்ய. குளத்தைக்கலக்கிப்பருந்துக்கிரைகொடுக்கவோ..... Why stir up tank, and give its fish to the hawks? i.e. why take pains to ruin a poor man for the sake of enriching others, or why labor and not liik after the profit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கலக்கு-. [T. kalakuva,K. kalaku.] See கலக்கம். பெருங்கலக் குற்றன்று(புறநா. 41, 16).
  • n. < கல-. Joint; பொருத்து.சகடங் கலக்கழியக் காலோச்சி (திவ். திருப்பா. 6).