கலக்குதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்கச்செய்தல் ; கலத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலங்கச்செய்தல். கலக்கியமா மனத்தினளாய்க் கைகேசி வரம்வேண்ட (திவ். பெரியாழ். 3, 10, 3). To confuse, nonplus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofகலங்கு-. [T. kalatsu, K. kalaku, M. kalakku.]
    -- 0776 --
    To confuse, nonplus; கலங்கச்செய்தல். கலக்கியமாமனத்தினளாய்க் கைகேசி வரம்வேண்ட (திவ். பெரியாழ்.3, 10, 3).